TamilNadu Communist Party News | கம்யுனிஸ்ட் செய்திகள்

தி இந்துஎமதுள்ளம் சுடர்விடுக! - 20: ஓர் ஏர் உழவன்தி இந்துசிறைத் தோழர்கள் நல்லகண்ணு, வி.எஸ்.காந்தி. அவர் தன் 51-வது பிறந்த நாளில் நெல்லை ஆய்வுக் குழுவைத் தொடங்கினார். ஆய்விலும் சமூகத்திலும் ஆர்வம் கொண்ட யாரும் அவருடைய ஆய்வுக்குழுவில் சேரலாம். பாளையம்கோட்டையில் ... [...]
Wed, Dec 13, 2017, Continue reading at the source
Eenadu India Tamilஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம், அரசு ...Eenadu India Tamilநாகர்கோவில்: ஒக்கி புயலில் இறந்து போன அனைத்து குடும்பத்தினருக்கும் கேரளா அரசை போல 25 லட்சமும் , அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் ...மேலும் பல [...]
Tue, Dec 12, 2017, Continue reading at the source
நல்ல மன உறுதியை ஏற்படுத்துவதே சிறந்த கல்வி: தமிழறிஞர் ...தினமலர்நல்லகண்ணு பேசியதாவது: தமிழ், பாரதியார் சிந்தனைகள் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும்போதுதான், அவர்களது உழைப்பு, படைப்பும் கவுரவிக்கப்படும். அப்படைப்புகளை ரசிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்ற ...ஈரோடு பாரதி விழா: சிலம்பொலி செல்லப்பனுக்கு விருதுதினமணிமேலும் 3 செய்திகள் [...]
Tue, Dec 12, 2017, Continue reading at the source
தமிழ் வாழ மாணவர்கள் பேச்சாளர்களாக மாற வேண்டும்: சிலம்பொலி ...தினமணிநல்லகண்ணு: திறமையைப் பாராட்டும் பண்பாடு வேண்டும். பெருமைக்கும் எதிர்பார்த்தும் பாராட்டக் கூடாது. கொள்கை, லட்சியம், திறமை ஆகியவற்றை இந்த விழா கொண்டிருப்பது பெருமை. பல்வேறு இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் ...நல்ல மன உறுதியை ஏற்படுத்துவதே சிறந்த கல்வி: தமிழறிஞர் ...தினமலர்மேலும் 3 செய்திகள் [...]
Tue, Dec 12, 2017, Continue reading at the source
தி இந்துஇப்படிக்கு இவர்கள்: காந்தி தேசமே, நியாயமா?தி இந்துயாகத் தலைமுறையின் தொடர்ச்சியாய் விளங்கும் நல்லகண்ணு போன்ற தலைவர்களே நம் தலைமுறைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறார்கள். எளிமை, நேர்மை, பொதுவாழ்வில் ஒழுக்கம் ஆகிய பண்புகள் தமிழகத்தில் மேலும் ... [...]
Mon, Dec 11, 2017, Continue reading at the source
இலக்கியச் சங்கமம்தினமணிவைத்தியநாதன், டெல்லி கணேஷ், உதயம் ராம், கோ.பெரியண்ணன், இதயகீதம் இராமானுஜம், வாசுகி கண்ணப்பன்; மகாகவி பாரதி மணிமண்டபம், எட்டயபுரம்; 11.12.17 காலை 9.00. மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் பாரதி விழா.தலைமை: எஸ்கேஎம் ... [...]
Sun, Dec 10, 2017, Continue reading at the source
ரஷ்ய புரட்சி தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது: இந்திய ...தி இந்துநூற்றாண்டைக் கடந்தும் ரஷ்ய புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவருமான ஆர். நல்லகண்ணு கூறியுள்ளார். ரஷ்ய ... [...]
Sun, Dec 10, 2017, Continue reading at the source
ஈரோடு பாரதி விழா: சிலம்பொலி செல்லப்பனுக்கு விருதுதினமணிநல்லகண்ணு திறந்துவைக்கிறார். தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் விழாவுக்கு தலைமை வகிக்கிறார். இதை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு ஈரோடு, கருங்கல்பாளையத்தில் பாரதி இறுதிப் ... [...]
Sat, Dec 09, 2017, Continue reading at the source
விகடன்வெள்ளத்தால் சேர்ந்த ஆற்று மணல் கொள்ளை போகும் சோகம் ...விகடன்நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி, நம்பியாறு அனுமன்நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால் ஆறுகள், ஓடைகளில் மணல் அடித்து வரப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மணல் ... [...]
Sat, Dec 09, 2017, Continue reading at the source
மாலை மலர்ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: நல்லகண்ணு பேட்டிமாலை மலர்ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் அமோக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு கூறினார். ஆர்.கே ...மேலும் பல [...]
Sat, Dec 09, 2017, Continue reading at the source
மாலை மலர்ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: நல்லகண்ணு பேட்டிமாலை மலர்ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் அமோக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு கூறினார். ஆர்.கே ...மேலும் பல [...]
Sat, Dec 09, 2017, Continue reading at the source
திமுகவுக்கு வெற்றி வாய்ப்புதினமணிசென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளதால், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு. இதுதொடர்பாக அவர் ... [...]
Fri, Dec 08, 2017, Continue reading at the source