பாமக செய்திகள்

விகடன்`முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து முதுகுவலி ...விகடன்அண்மையில் கூட ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து பதிவிட்டிருந்த தமிழிசை 'ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள், ஜாமினில் வந்தவர்கள், மத்தியில் நாங்கள் வெயிலில் அலைந்து ஓட்டு சேகரிக்கிறோம்' என்று ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மாலை மலர்Maalaimalar News: கவர்னர் ஆய்வு செய்வதை ...மாலை மலர்கவர்னர் தனது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். அவர் தொடர்ந்து ஆய்வு செய்வதை ஏற்று கொள்ள முடியாது என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மாலை மலர்கவர்னர் ஆய்வு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.கே.மணிமாலை மலர்படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குற்றவாளிகளை பிடிப்பதில், தண்டனை பெற்று கொடுப்பதில், அறிவுரை கூறி அவர்களை திருத்துவதில் திறமையானவர். அவருக்கு பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம் ...இடைத்தேர்தலில் முறைகேடு புகார்; ஜி.கே.மணி வலியுறுத்தல்தினமலர்மேலும் 2 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மாலை மலர்நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் ...மாலை மலர்பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2976 பணியாளர்களை தேர்வு செய்வதற்கான ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
தினமலர்போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்:பஸ்கள் ...தினமலர்க., மற்றும் பா.ம.க., தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வழக்கம் போல பஸ்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, உடுமலை கிளை கோட்டத்தில் இருந்து, 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில், 25 ...மேலும் பல [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
விகடன்கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்தினார் கறுப்புக்கொடி காட்டுவோம் ...விகடன்ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டி.டி.வி. தினகரன் அதிகபட்சமாக 35.5 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலை பெறுவார் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியிருப்பது... R.K.Nagar by poll: A shocking report by Layola retired professor's opinion poll ... [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
Polimer Newsவீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் உடலுக்கு முதலமைச்சர், துணை ...Polimer Newsகே.வாசன், நடிகர் கருணாஸ் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி, மற்றும் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உறவினர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி ... [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
மாற்று சமுதாய மக்களின் ஆதரவு பா.ம.க.,வுக்கு தேவை: ஜி.கே.மணிதினமலர்Colors: மேட்டூர்: ''மாற்று சமுதாய மக்களின் ஆதரவு, பா.ம.க.,வுக்கு தேவை. அவர்களை, கட்சியில் இணைக்க வேண்டும்,'' என, பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி பேசினார். மேட்டூர் நகர, கொளத்தூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் ... [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
தினமலர்தென்பெண்ணை ஆற்றில் தடுப்பு அணை பசுமை தாயகம் மூலம் ...தினமலர்இதற்கு அருகே இணைப்பு சாலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பசுமை தாயகம் சார்பில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மூலம், அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என கூறினார்.ஆய்வின்போது, பா.ம.க ... [...]
Wed, Dec 13, 2017, Continue reading at the source
மாலை மலர்மத்திய, மாநில அரசை கண்டித்து 16-ந்தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்மாலை மலர்எனவே, மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், இம்மாத இறுதிக்குள் கரை திரும்பாத மீனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவித்து அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் தகுதிக்கேற்ற அரசு வேலை ...புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை ...தினத் தந்திமேலும் 17 செய்திகள் [...]
Wed, Dec 13, 2017, Continue reading at the source
மாலை மலர்மத்திய, மாநில அரசை கண்டித்து 16-ந்தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்மாலை மலர்எனவே, மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், இம்மாத இறுதிக்குள் கரை திரும்பாத மீனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவித்து அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் தகுதிக்கேற்ற அரசு வேலை ... [...]
Wed, Dec 13, 2017, Continue reading at the source
நாட்டு நலப்பணித்திட்ட முகாமுக்கு கூடுதல் நிதி ஒதுக்க பா.ம.க ...தினமணிநாட்டு நலப்பணித்திட்ட முகாமுக்கு கூடுதல் நிதி ஒதுக்க பா.ம.க. கோரிக்கை. By DIN | Published on : 13th December 2017 09:22 AM | அ+அ அ- |. நாட்டு நலப் பணித் திட்ட முகாமுக்கு கூடுதல் நிதியை அரசு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ... [...]
Wed, Dec 13, 2017, Continue reading at the source