TamilNadu Politics தமிழ்நாடு அரசியல்

இன்று விவசாயிகள் போராட்டம் தி.மு.க.,வினருக்கு அழைப்புதினமலர்விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இன்று (16ம் தேதி) நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டுமென கணேசன் எம்.எல். [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
விகடன்“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”விகடன்''கிரானைட் கொள்ளை குறித்து விசாரித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. 2015-ல் அவர் அளித்த அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
தினமணிஇளைஞர்கள் ஜாதி, மத பேதம் பார்க்காமல் இருந்தால்தான் இந்தியா ...தினமணிஇளைஞர்கள் ஜாதி, மத வேற்றுமை பார்க்காமல் ஒற்றுமையுடன் இருந்தால்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என சுதந்திர போராட்டத் தியாகியும் இந்திய கம்யூ. மூத்த ... [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
தினமணிதிருநாவுக்கரசர், சங்கரய்யா, விஜயகாந்த் உள்ளிட்டோர் தேசிய கொடி ...தினமணிநல்லகண்ணு, மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமாகா: தேனாம்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கொடியேற்றி ...மேலும் பல [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
விகடன்"ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் " ! - இரா.முத்தரசன் ...விகடன்தமிழக அரசு நெருக்கடியான சூழலில் இருப்பதை மந்திரி திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளதால் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு, தேர்தலை ... [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
விகடன்''நீட் தேர்வின் ஓராண்டு விலக்கு அறிவிப்பு பிச்சை போடுவது ...விகடன்''நீட் தேர்விற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளித்திருப்பது பிச்சை போடுவது போல உள்ளது'' என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டியில் ...மேலும் பல [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
Samayam Tamilநீட் தோ்விலிருந்து 5 ஆண்டுகள் விலக்கு வேண்டும்- அன்புமணிSamayam Tamilநீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞா் அணி தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
Polimer Newsநீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் ...தினமணி... தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நிரந்தர விலக்கு அளிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க ...நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்களிக்க என்ன தடை – அன்புமணி ராமதாஸ்Polimer Newsமேலும் 107 செய்திகள் [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
தினகரன்முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கமல்ஹாசன் கோரிக்கை அ.தி ...தினத் தந்திகமல்ஹாசன் நிலைபாட்டுக்கு அ.தி.மு.க ஆட்சியை குறை சொல்லும் தகுதி இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்ன குறை கண்டார்.விஸ்பரூபம் படப்பிரச்சினையில் அதி.மு.முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்விவிகடன்மேலும் 12 செய்திகள் [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
Polimer Newsநீட் தேர்வுக்கு நிரந்தர விலக்களிக்க என்ன தடை – அன்புமணி ராமதாஸ்Polimer Newsநீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் மத்திய அரசு நிரந்தர விலக்களிக்க என்ன தடை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.நீட்: ஓராண்டு விலக்கு தரும் மத்திய அரசு நிரந்தர விலக்களிக்க என்ன ...ieTamilமேலும் 105 செய்திகள் [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
ieTamilநீட்: ஓராண்டு விலக்கு தரும் மத்திய அரசு நிரந்தர விலக்களிக்க என்ன ...ieTamilபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் ...மேலும் பல [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வரும் 18ல் கரூர் வருகைதினமலர்கரூர் மாவட்ட ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், வெங்கமேட்டில் வரும், 18ல் நடக்க உள்ளது. அதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேச மூர்த்தி, அரசியல் ஆய்வு ... [...]
Tue, Aug 15, 2017, Continue reading at the source