TamilNadu Politics தமிழ்நாடு அரசியல்

மாலை மலர்எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: மதுரையில் ...மாலை மலர்மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சி ... [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
'கட்சி நிதியை சொந்த லாபத்துக்கு ஜி.கே.மணி பயன்படுத்துகிறார்'தினமலர்பா.ம.க., துணை பொதுச்செயலாளராக இருந்த தமிழரசு, கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கடந்த மாதம் விலகினார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம் கருத்து ...மேலும் பல [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
பா.ம.க., அலுவலகத்தில் காதல் திருமண 'பஞ்சாயத்து' 20 பேர் மீது ...தினமலர்ஆத்தூர்: மாணவியை காதல் திருமணம் செய்தது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தி மகளை அழைத்து செல்ல வந்த பெற்றோர், உறவினர்கள், 20 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேலம் ... [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
விகடன்கூடங்குளம் அணுஉலை அருகே கல்குவாரி வேண்டாம்: எச்சரிக்கும் ...விகடன்குவாரி செயல்படும் பகுதி முழுவதையும் ஆய்வு செய்த பின்னர் நல்லகண்ணு கூறுகையில், ''மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் கல் குவாரி ... [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
தினமலர்அதிமுகவை ‛லபக்': திமுக திட்டம் ‛பணால்'தினமலர்இது குறித்து, தி.மு.க., முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:அதிமுக மூன்றாக பிளவுபட்டுக் கிடப்பதால், கட்சிக்கு எதிர்காலம் இருக்கப் போவதில்லை என, அதிமுக முன்னாள் எம்.எல். [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
மத்திய அரசு தமிழகத்தில் உடனடியாக தேர்தலை நடத்தாது ...தினகரன்... தேர்தலை நடத்தாது, மத்திய அரசு தமிழகத்தைப் பலவீனப்படுத்துகிறது என்று திருவள்ளூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ...மேலும் பல [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்தினமலர்கிருஷ்ணராயபுரம்: மாயனூர் தண்ணீர் பாலம் அருகில், மேற்கு ஒன்றிய தே.மு.தி.க., புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. கரூர் மாவட்ட ...மேலும் பல [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
விகடன்மருத்துவமனையில் கருணாநிதி! என்ன ஆகும் விவசாயிகள் போராட்டம்?விகடன்தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு, தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி ... [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
Polimer Newsஓராண்டுக்குள் 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் ...மாலை மலர்மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்குள் 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெறுவார்களா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்களிக்க என்ன தடை – அன்புமணி ராமதாஸ்Polimer Newsமாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்குள் 'நீட் ...தினத் தந்திமேலும் 114 செய்திகள் [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ...Polimer Newsதி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை ... [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
இளைஞர்கள் ஜாதி, மத பேதம் பாராமல் இருந்தால்தான் இந்தியா ...தினமணிஇளைஞர்கள் ஜாதி, மத வேற்றுமை பார்க்காமல் ஒற்றுமையுடன் இருந்தால்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என சுதந்திர போராட்டத் தியாகியும் இந்திய கம்யூ. மூத்த ...மேலும் பல [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source
மாலை மலர்நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க ...மாலை மலர்தஞ்சாவூரில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதனால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். இதில் அனைவரும் குடும்பத்தினருடன் ...''நீட் தேர்வின் ஓராண்டு விலக்கு அறிவிப்பு பிச்சை போடுவது ...விகடன்மேலும் 113 செய்திகள் [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source