TamilNadu Politics தமிழ்நாடு அரசியல்

மாலை மலர்அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் ...மாலை மலர்க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. போக்குவரத்து கழக தலைமை அலுவலகமான பல்லவன் ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
விகடன்`நாங்க பா.ஜ.க-வை ஆதரிக்கல...' - முஸ்லிம்களிடம் ஓட்டுகேட்கும் அ.தி ...விகடன்ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். மதுசூதனன் வெற்றிக்காக அ.தி.மு.க-வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நேரத்தில் ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilஆர்கே நகரில் தினகரன் வலையில் கொத்து கொத்தாக சிக்கும் அதிமுக ...Oneindia Tamilஇதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக ஆர்.கே.நகரில் தனது ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் தினகரன். உள்ளூரில் உள்ள கட்சி ஆட்கள் மூலமாகவே ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மாலை மலர்கவர்னரின் ஆய்வு தொடர்ந்தால் தி.மு.க.வுடன் சேர்ந்து காங் ...மாலை மலர்நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் அங்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ஆணையம் அங்கு 100 சதவீதம் செயல்படவில்லை. ஆர்.கே.நகர் தேர்தல் நிலவரம் ...கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க – விடுதலை ...Minmurasu.comமேலும் 3 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
விகடன்`முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து முதுகுவலி ...விகடன்அண்மையில் கூட ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து பதிவிட்டிருந்த தமிழிசை 'ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள், ஜாமினில் வந்தவர்கள், மத்தியில் நாங்கள் வெயிலில் அலைந்து ஓட்டு சேகரிக்கிறோம்' என்று ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Polimer Newsபிரகாரம் இடிந்த விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு தி.மு.க ...Polimer Newsதிருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரகாரம் இடிந்து விழுந்து பலியானவரின் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். சுற்றுப்பிரகாரம் இடிந்துவிழுந்த ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை ...மாலை மலர்ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராயபுரம் ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மாலை மலர்அ.தி.மு.க. சார்பில் கருத்து கூற யாரையும் நியமிக்கவில்லை: ஈ.பி ...மாலை மலர்மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓபன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
விகடன்'தினகரனுக்கு இப்படித்தான் 'செக்' வைக்கணும்' - புதிய ப்ளானில் ...விகடன்நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆளுங்கட்சியின் செல்வாக்கு, அமைச்சர்களின் அதிகார பலம், கூடுதலாக இரட்டை இலைச் சின்னம் என களமிறங்கிய மதுசூதனன் ...இடைத்தேர்தல் பிரசாரம் : அமைச்சர்கள் மீது அதிருப்திதினமலர்மேலும் 6 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
தினத் தந்திஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ...தினத் தந்திமாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க எம்பி நவநீத கிருஷ்ணன் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கூறினார். டிசம்பர் 15, 2017, 12:35 PM. புதுடெல்லி. குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
விகடன்தி.மு.க, வி.சி.க கறுப்புக்கொடி காட்டி கடும் எதிர்ப்பு ...விகடன்தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாயிகளின் எதிர்ப்பால் செம்மண்டலம், கம்மியம்பேட்டை வழியாக பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக வந்த ஆளுநர் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டார் ...Maalaimalar News: கடலூரில் நாளை ...மாலை மலர்கடலூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக் கொடி ...Polimer Newsமேலும் 49 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மாலை மலர்மாநிலங்களவையில் ஒக்கி புயல் குறித்து அ.தி.மு.க எம்.பி பேச்சு ...மாலை மலர்பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் திங்கள் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் ஒக்கி புயல் குறித்து அ.தி.மு.க எம்.பி ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source