BBC செய்திகள்

இந்த மாதத்தின் துவக்கத்தில், சிரிய ராணுவம், அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது. எனினும், அதற்கு பதில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு மீண்டும் அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
14 தீயணைப்புக்குழுவில் உள்ள முப்பதிற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மூன்று மணிநேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்தனர். [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
வங்கதேசத்தில், பொதுவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை கிட்டத்தட்ட அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் - பாட்ரியாடிக் ஃப்ரண்ட் முன்னாள் துணை அதிபரான எம்மர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது. [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
"ரோஹிஞ்சாக்களை ஏன் காயப்படுத்துகிறீர்கள் என்று மியான்மர் அரசை நான் கேட்க விரும்புகிறேன்? பௌத்தர்களாக நீங்கள் ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? ஏன் எங்களை சித்ரவதை செய்கிறீர்கள்? எங்கள் மீது என்ன தவறு கண்டீர்கள்?" என்று அவர் கேள்விகளை அடுக்குகிறார். [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
குஜராத்தில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து ஆராய, நான்கு பெண்கள் புல்லட்டில் பயணிக்கின்றனர். அவர்களுடன் பிபிசியும் பயணித்தது. [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
வெளிநாடுகளில் இருந்து வந்த வணிகர்கள் விதைகளை இங்கு தூவிச்சென்றிருக்கலாம். நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வணிகம் செய்த நாடுகளில் பார்த்த மரங்களை தங்களது ஊர்களில் வளர்க்க இங்குகொண்டுவந்திருக்கலாம். [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
கொள்ளை நடந்த இடத்தை ஆராய்ந்ததில் துப்பாக்கியின் காலி ரவை ஒன்று, செருப்பு ஒரு ஜோடி ஆகியவை கிடைத்தன. இவையே ஆரம்பகட்ட துப்புகள். இதை வைத்துக்கொண்டு துப்பு துலக்கும் பணியைத் துவங்கியது காவல்துறை. [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
யாராலும் கோரப்படாத குறிப்பிட்ட நிலப்பரப்பு ஒன்றை தனது நாடு என்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கும் சுயஷ், அந்த மண்ணின் மன்னன் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். இந்த விசித்திர கோரிக்கை உண்மையானதா? இது சாத்தியமா? [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
மூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லான்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன கப்பலில் இருந்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source
முற்போக்குவாதிகள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்ற குரல் ஒலிப்பது அதிகரித்துள்ளது. [...]
Sun, Nov 19, 2017, Continue reading at the source