மதுரை செய்திகள்

விளையாட்டு வீரர் ஊக்க உதவித்தொகை: மதுரையில் விண்ணப்பங்கள் ...தினமணிகல்வி நிலையங்களில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்க உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ... [...]
Fri, Aug 18, 2017, Continue reading at the source
தினமணிஉடல்நலக்குறைவு: நடிகர் அல்வா வாசு மரணம்தினமணிஅல்வா வாசு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை தமிழ் படித்துள்ளார். அவருக்கு அமுதா என்ற மனைவியும், 7-ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.நடிகர் 'அல்வா' வாசு காலமானார்தினமலர்காமெடி நடிகர் அல்வா வாசு மறைந்தார்Oneindia Tamilகிடார் கலைஞன் டு காமெடி நடிகர்... 'அல்வா' வாசுவின் மறுபக்கம்!விகடன்மாலை மலர் -FilmiBeat Tamil -Samayam Tamilமேலும் 38 செய்திகள் [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
Polimer Newsமதுரை – கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற 6 பேர் கைதுPolimer Newsவிரகனூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, மதுரை செந்தாமரை கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தார். இவர் கடந்த புதனன்று அதே பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ் உள்ளிட்ட சிலரிடம் ...முன் விரோதம்... கல்லூரி மாணவர் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை!Eenadu India Tamilமேலும் 2 செய்திகள் [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
விகடன்'இனிமேல் தவறு செய்யமாட்டோம்!' - மதுரை கலெக்டரிடம் கெஞ்சிய ...விகடன்மதுரையில் விதிகளை மீறி ஓடும் ஆட்டோக்களை காவல்துறையும் வட்டார போக்குவரத்துத் துறையும் இணைந்து, கைப்பற்றி அபராதம் விதித்துவருகிறார்கள். இதுவரை 197 ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
Samayam Tamilமதுரை பெண்ணிடம் 25 பவுன் நகைகள் கொள்ளைSamayam Tamilமதுரை சிந்தாமணியைச் சேர்ந்த ராஜசேகரன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி ( 52). நேற்று வீட்டில் தனியாக ...மதுரையில் பட்டப்பகலில் அரசு அதிகாரி மனைவியை கட்டிப் போட்டு ...Eenadu India Tamilமேலும் 4 செய்திகள் [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
Eenadu India Tamilஅதிகபட்ச மழைப்பொழிவு... மண் குளிர்ந்த மதுரை!Eenadu India Tamilமதுரை: கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
தினமலர்மதுரா முறைப்படி மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி ...தினமலர்மதுரை: கிருஷ்ணரின் அவதார திருநாளான கிருஷ்ண ஜெயந்தி விழா, (15ம் தேதி)மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது. மதுரா நகர முறைப்படி ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
விகடன்'விதிமீறும் ஆட்டோக்களின் உரிமம் ரத்துசெய்யப்பட்டதா ...விகடன்சில வாரங்களுக்கு முன், மதுரை பூ மார்கெட் பகுதியில் ஷேர் ஆட்டோ விபத்தால் கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த பயணிகளும் கீழே விழுந்தனர். இந்நிலையில் ...'3 முறைக்கு மேல் விதிகளை மீறும் ஆட்டோக்களின் உரிமம் ரத்து'Eenadu India Tamil3 முறைக்கு மேல் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் உரிமம் ...தினகரன்மேலும் 6 செய்திகள் [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source