மதுரை செய்திகள்

தினமணிசென்னை மட்டுமல்ல, கடலூர், மதுரை பகுதிகளிலும் சாலை மறியல் ...தினமணிசென்னை: காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தில் ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
தினமலர்மதுரையில் ஓடும் பேருந்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை!Oneindia Tamilஇதில் படுகாயமடைந்த இளைஞர் அமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ஏழு பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. அமர் மதுரை அருகே உள்ள கரிமேட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பவ ...மதுரை அருகே பேருந்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக் கொலைதினகரன்திரைப்பட காட்சி போல் ஓடும் பேருந்தை நிறுத்தி ரவுடி கொலைPolimer Newsவாடிப்பட்டி அருகே பஸ்சை நிறுத்தி [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Eenadu India Tamil'குறைதீர்' கூட்டத்துக்கு நாமத்துடன் வந்த விவசாயிகள் ...Eenadu India Tamilமதுரை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் சாத்தி விவசாயிகள் வந்ததால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மதுரை புதூரில் கிரீம் இ கேக்ஸ் பேக்கரி ஷாப் திறப்புMakkal Kuralமதுரை புதூரில் “கிரீம் இ கேக்ஸ்” என்ற புதிய பேக்கரி ஷாப்–பை மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மதுரை கே.புதூர் அய்யப்பன் கோவில் எதிரில் கற்பக நகர் 8–வது ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
மதுரையில் ரூ. 2.73 கோடி செலவில் 4 பூங்காக்கள் சீரமைப்பு :Makkal Kuralஇக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 9 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப்பள்ளிகளில் 2017-28 ஆம் கல்வியாண்டில் பயிலும் 12 ஆயிரத்து 190 மாணவ மாணவிகளுக்கான சிறப்புக் கட்டண நிதி தொகை ரூ.6 ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilஓகி புயல் பாதிப்பு : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ...தினகரன்மதுரை: ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை ...புதிய நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கிளை புறக்கணிப்பு ...தி இந்துஓகி புயல் பாதிப்பில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
ஓகி புயல் பாதிப்பு : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ...தினகரன்மதுரை: ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை ...புதிய நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கிளை புறக்கணிப்பு ...தி இந்துமேலும் 2 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
காஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலித்தால் நடவடிக்கை ...தினகரன்மதுரை, டிச.15: காஸ் சிலிண்டர் விநியோகத்தின்போது கூடுதல் தொகை வசூல் செய்ய கூடாது. இதுபற்றி எழுத்து மூலம் புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார் ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Eenadu India Tamilதுப்புரவு பணியாளர்கள் முற்றுகை மாநகராட்சி மண்டல ...தினகரன்மதுரை, டிச.15: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் நேற்று காலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று ...மதுரை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் ...Eenadu India Tamilமேலும் 2 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
விகடன்வீர மரணமடைந்த ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு மதுரையில் அஞ்சலிவிகடன்ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, சுட்டு கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் உடல் இன்று மதியம் சென்னை கொண்டு வரப்பட்டு, தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர், அரசியல் ...பெரியபாண்டியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலிதினமலர்இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் விமானம் மூலம் சென்னை ...ieTamilஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் சொந்த கிராமம் ...தினகரன்மேலும் 223 செய்திகள் [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
தினமணி"காளை'களுடன் மோதத் தயாராகும் காளைகள்!தினமணிமதுரை அடுத்த குலமங்கலம் கண்மாயில் ஜல்லிக்கட்டு காளைக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் இளைஞர்கள். பொங்கல் பண்டிகையின்போது நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு காளைகளைத் தயார்படுத்துவதற்காக, அவற்றுக்கு சிறப்பு பயிற்சி ... [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
தினமலர்மதுரை கம்பன் கழகத்தில் பாரதி விழா, அவ்வை விழாதினமலர்மதுரை : மதுரை கம்பன் கழகம் சார்பில் எட்டாம் ஆண்டு பாரதி விழா, அவ்வை விழா ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் ஸ்ரீமீனாட்சி நிலையத்தில் நாளை மறுநாள் (டிச.,17) காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.புலவர் கி ... [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source