விருதுநகர் செய்திகள்

பொறுப்பில்லாத தமிழக அரசுதினமலர்விருதுநகர்;''விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருக்கும்சமயத்தில் பொறுப்பில்லாத தமிழக அரசு விழா கொண்டாடுகிறது'' என விருதுநகரில் முன்னாள் எம்.பி., மாணிக்கம் தாகூர் ... [...]
Sun, Oct 22, 2017, Continue reading at the source
குல்லூர் சந்தை அணை புனரமைப்பு பணிகள் விரைந்து ...தினமணிவிருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை அணையில் ஓராண்டிற்கும் மேல் நடைபெறும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், நீர்தேக்க பகுதியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை ... [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source
மணல் கடத்திய லாரி பறிமுதல்தினமணிவிருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற லாரியை சனிக்கிழமை காலை போலீஸார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் சந்திப்பு ... [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source
இடநெருக்கடி, சுவர்களில் விரிசல்: சாத்தூர் போக்குவரத்து ...தினமணிவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே போக்குவரத்துக்கழகப் பணிமனை உள்ளது. இந்த பணிமனை கட்டபட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. சாத்தூர்-மதுரை ... [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source
விருதுநகர் அருகே சுகாதாரப் பணிகளை ஊரக உதவி இயக்குநர் ஆய்வுதினமணிவிருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, ஊரக உதவி இயக்குநர் (பயிற்சி) அரவிந்தன் சனிக்கிழமை வந்திருந்தார். இதைத் தொடர்ந்து, விருதுநகர் அருகே உள்ள ... [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source
டெங்கு: அருப்புக்கோட்டை ஒன்றியக் கிராமங்களில் ஆட்சியர் ஆய்வுதினமணிவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் வி.சுந்தரலிங்காபுரம் மற்றும் சாத்தூர் ஒன்றியம் நத்தத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் ... [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source
உயிரோட்டம் கொடுத்த கண்காட்சி... நிழலாட செய்த நினைவுகள்தினமலர்இதுபோல் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி அக்டோபர் 19 ல் துவங்கியது. இதில் முதல்வராக இருந்தபோது மக்களுடன் சகஜமாக பழகியது, அப்போதைய பிரதமர் ... [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source
இன்று... இனிதாக !(விருதுநகர்)தினமலர்ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார். சிறப்பு வழிபாடு, காலை 8:30 மணி. சிவகணேசன் கோயில், விருதுநகர்.விநாயகர் வழிபாடு, காலை 9:00 மணி. என்.ஜி. [...]
Sat, Oct 21, 2017, Continue reading at the source