விருதுநகர் செய்திகள்

விருதுநகரில் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.3.68 ...தினமணிவிருதுநகர் அருகே அமமது நகரில் மூதாட்டி வீட்டில் ரூ. 3.68 லட்சம் பணம் மற்றும் 11 பவுன் தங்க நகையை திருடியது தொடர்பாக மூதாட்டிக்கு உதவியாக இருந்த இளைஞரை வெள்ளிக்கிழமை ... [...]
Sat, Sep 23, 2017, Continue reading at the source
தி இந்துமுதல் நண்பன் 2: ஆட்டுக்கும் நாய்க்கும் ஒரே பெயர்தி இந்துவிருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ஊரைச் சார்ந்த சாம்பல் நிற நாய்கள் மூலமாகத்தான் இந்த நாய்களுக்கு சிப்பிப்பாறை என்ற பெயர் முதலில் வந்தது. நாளடைவில் அந்த நாய்கள் ... [...]
Sat, Sep 23, 2017, Continue reading at the source
ஆண்டாள் கோயிலில் துய்மைப்படுத்தும் பணிதினமணிஅதனடிப்படையில் வியாழக்கிழமை விருதுநகர் மாவட்ட சுற்றுலாத் துறையின் மூலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் புனித தலத்தில் தூய்மை விழிப்புணர்வு முகாம் ... [...]
Sat, Sep 23, 2017, Continue reading at the source
பல்கலை. கல்லூரிகள் கோ-கோ: மதுரை மகளிர் கல்லூரி முதலிடம்தினமணிவிருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமராசர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான மகளிர் கோ-கோ போட்டியில் மதுரை டோக் பெருமாட்டி மகளிர் ... [...]
Sat, Sep 23, 2017, Continue reading at the source
சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சிதினமலர்விருதுநகர், ''பல்நோக்கு வளர்ச்சி திட்டம் கீழ் சிறுபான்மையினர் 25 சதவீதம் மேல் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் ... [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
தினகரன்குழாயில் உடைப்பு 4 நாளாக வீணாகும் தாமிரபரணி தண்ணீர்தினகரன்விருதுநகர் : விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் கடந்த 4 நாட்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என ...மேலும் பல [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் ஒரு அரசு மருத்துவமனைக்கு சமம் ...தினமணிஒவ்வொரு அங்கன்வாடி மையமும் ஒரு அரசு மருத்துவமனைக்குச் சமம். எனவே, அங்கன்வாடிப் பணியாளர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
விருதுநகரில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகைப் பயிற்சிதினமணிவிருதுநகர் தேசபந்து மைதானத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் மூலம், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் தொடர்பான ... [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர் தேர்வு எழுத 2451 பேருக்கு ...தினமணிவிருதுநகர், அருப்புக்கோட்டையில் 7 மையங்களில் சனிக்கிழமை (செப்.23) சிறப்பாசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இதில், 2,451 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ...மேலும் பல [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்றக் கோரி விருதுநகர் ...தினமணிவிருதுநகரில் பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்யாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததை அடுத்து, பொதுமக்கள் வியாழக்கிழமை நகாரட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் ... [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக செப்டம்பர் 22 ...தினமணிவிருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலப் பணிக்காக மின்சார வயர்கள் மாற்றம் செய்யப்படுவதால், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படும் என, மின்வாரியச் ... [...]
Fri, Sep 22, 2017, Continue reading at the source
துவங்கியது நவராத்திரி கோயில்களில் 'கொலு'தினமலர்நவராத்திரி விழா துவங்கியதை தொடர்ந்து விருதுநகர் கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் வீற்றிருப்பார். இங்கு உள்ள ...மேலும் பல [...]
Thu, Sep 21, 2017, Continue reading at the source