விருதுநகர் செய்திகள்

உதவி மின் பொறியாளர் மேற்கு அலுவலகம் இடமாற்றம்தினமணிவிருதுநகர் பாவாலி சாலையில் இயங்கி வந்த உதவி மின்பொறியாளர் மேற்கு அலுவலகம் மே 29 ஆம் தேதி முதல் இடமாறுவதாக, விருதுநகர் மின்வாரியச் செயற்பொறியாளர் அசோக்குமார் ... [...]
Sat, May 27, 2017, Continue reading at the source
விருதுநகர் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல் ...தினமணிவிருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் நந்திரெட்டியபட்டி கிராமம் உள்ளது. 5 கி.மீ. தொலைவுள்ள புல்லலக்கோட்டை சாலைப் பணி சில நாள்களாக ... [...]
Sat, May 27, 2017, Continue reading at the source
அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் விருதுநகர் முதலிடம் ...தினமணிவிருதுநகர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், ...மேலும் பல [...]
Sat, May 27, 2017, Continue reading at the source
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேங்கிய குப்பைகளால் ...தினமணிவிருதுநகர் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாததால், சுகாதாரக் கேடு நிலவுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ...மேலும் பல [...]
Fri, May 26, 2017, Continue reading at the source
விருதுநகரில் மொபட் மீது பேருந்து மோதல்: ஆவின் ஊழியர் சாவுதினமணிவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில், ஆவின் ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர், பாண்டியன் ... [...]
Fri, May 26, 2017, Continue reading at the source
ஆசிரியர் உட்பட மூவர் மாயம்தினமலர்விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த முத்தையன் மகள் தங்கமாரியம்மாள், 28. எம்.ஏ., பி.எட்., படித்துள்ளார். வேலைக்கு விண்ணப்பிக்க செல்வதாக மே ... [...]
Thu, May 25, 2017, Continue reading at the source
டூவீலர் பழுது பார்க்க இலவச பயிற்சிதினமலர்இப்பயிற்சியில் சேர விரும்பும் விருதுநகர் வட்டத்திற்குரியவர்கள் உடனடியாக விருதுநகர் சூலக்கரையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ...மேலும் பல [...]
Thu, May 25, 2017, Continue reading at the source
விருதுநகருக்கு புதிய ஆணையாளர்தினமலர்விருதுநகர், விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆணையாளர் பதவி காலியாக இருந்தது. ராஜபாளையம், சிவகாசியை சேர்ந்த ஆணையாளர்கள், பொறுப்பு அதிகாரியாக ... [...]
Thu, May 25, 2017, Continue reading at the source
விருதுநகர், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள்!நியூஸ்7 தமிழ்விருதுநகர், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ... [...]
Thu, May 25, 2017, Continue reading at the source
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்தினமணிஅனைவருக்கும் கல்வி இயக்கம், விருதுநகர் வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று ...பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புதினமலர்மேலும் 2 செய்திகள் [...]
Thu, May 25, 2017, Continue reading at the source
இன்றைய நிகழ்ச்சிதினமலர்... * தினமலர் நடத்தும் உங்களால் முடியும் நிகழ்ச்சி, கம்மவார் திருமண மண்டபம், பஸ் ஸ்டாண்ட் அருகே, சிவகாசி, காலை 10:30 மணி, ஆலோசனை வழங்குபவர்கள்: கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் ... [...]
Wed, May 24, 2017, Continue reading at the source
செயல்படாத குளிர்சாதன பெட்டியால் அரசு மருத்துவமனை ...தினமணிவிருதுநகர், மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர். ஆமத்தூர், எரிச்சநத்தம் பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைவோருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. [...]
Wed, May 24, 2017, Continue reading at the source