திருநெல்வேலி செய்திகள் | Tirunelveli district news

ஓய்வுபெற்ற வட்டாட்சியர் கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் ...தினமணிஇதுகுறித்து ஏர்வாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இவ் வழக்கு தொடர்பாக கோதைசேரியைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் சங்கரநாராயணன் (39) திருநெல்வேலி ...தாசில்தார் கொலையில் ஒருவர் கோர்ட்டில் சரண்தினமலர்மேலும் 2 செய்திகள் [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்தினமணிதிருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் புதன்கிழமை காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் கிராமப் பகுதிகளில் அஞ்சல் பணி பாதிக்கப்பட்டது.மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
நெல்லையில் 992 மது பாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைதுதினமணிதிருநெல்வேலி குறிச்சியில் அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 992 மது பாட்டில்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
நெல்லையில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்தினமணிசட்டப்பேரவை முன்னாள் தலைவரும், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலருமான இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.கசமுத்து ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
முதல்வரிடம் பதக்கம் பெற்ற 5 போலீஸாருக்கு பாராட்டுதினமணிதிருநெல்வேலி மாநகரக் காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவாய்மொழிப் பெருமாள், 2013ஆம் ஆண்டு நற்பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றார். திருநெல்வேலி ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
வறட்சியால் படிப்படியாக உயரும் அரிசி விலை: மக்கள் அவதிதினமணிவறட்சி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக அரிசி ரகங்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
வெளிநாட்டில் கல்வி: ஐஎம்டிபி நிறுவனம் பயிற்சிதினமணிவெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புக்காக ஐஎம்டிபி நிறுவனத்தின் திருநெல்வேலி கிளையில் சிறப்புப் பயிற்சி ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
ரேஷன் ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளைதினமலர்திருநெல்வேலி, ரேஷன் கடை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருநெல்வேலி ...மேலும் பல [...]
Wed, Aug 16, 2017, Continue reading at the source