திருநெல்வேலி செய்திகள் | Tirunelveli district news

நெல்லையில் கலைகிறது தினகரன் ஆதரவு கூடாரம்தினமலர்திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், தினகரன் ஆதரவு கூடாரம் கலைந்து வருகிறது. அவரது ஆதரவாளர்கள் அணி மாறத் துவங்கி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில், அ.தி.மு. [...]
Fri, Aug 18, 2017, Continue reading at the source
14 வட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம்தினமணிஇதன்படி, திருநெல்வேலி வட்டத்தில் திருப்பணிகரிசல்குளம், திருப்பணிநெல்லையாபுரம், ராதாபுரம் வட்டத்தில் ஆனைகுளம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் மேலக்கடையம், நான்குனேரி ... [...]
Fri, Aug 18, 2017, Continue reading at the source
Samayam Tamilசுந்தரனார் பல்கலை.யில் புகைப்படக் கண்காட்சிதினமணிஉலக புகைப்பட தினத்தையொட்டி திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் சார்பில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் புகைப்படம் மற்றும் ...நெல்லை பல்கலையில் சர்வதேச புகைப்பட தினம்தினமலர்மேலும் 3 செய்திகள் [...]
Fri, Aug 18, 2017, Continue reading at the source
நெல்லையில் வீடு புகுந்து ... - Dinamaniதினமணிதிருநெல்வேலி கொக்கிரகுளத்தில் வியாழக்கிழமை அதிகாலை வீடு புகுந்து பெண்களைத் ...பெண்களை தாக்கி நகை பறிப்பு| Dinamalarதினமலர்மேலும் 2 செய்திகள் [...]
Fri, Aug 18, 2017, Continue reading at the source
பிஎஸ்ஐ ஹால்மார்க் முத்திரை விழிப்புணர்வுக் கருத்தரங்குதினமணிதிருநெல்வேலி தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கம், நெல்லை நகை வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம், திருநெல்வேலி ஜூவல்லர்ஸ் அசோசியேஷனை சேர்ந்த வியாபாரிகள் ... [...]
Fri, Aug 18, 2017, Continue reading at the source
குற்றாலம் 'வெறிச்'தினமலர்திருநெல்வேலி: குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூனில் துவங்கி ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
தினமலர்தூத்துக்குடியில் 'காபி வித் கலெக்டர்' : கலக்கும் இளம் ஐ.ஏ.எஸ்.,தினமலர்திருநெல்வேலி; 'காபி வித் கலெக்டர்' என்ற பெயரில் மாணவர்களுடன் கலந்துரையாடும் புதுமை நிகழ்ச்சியை, துாத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். தென் ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
தினமணிநெல்லையில் நீளும் அன்புச் சுவர்!தினமணிதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழை, எளியோருக்கு உதவிடும் வகையில் தொடங்கப்பட்ட அன்புச் சுவர் திட்டமானது மகளிர் கல்லூரி, வருங்கால வைப்புநிதி அலுவலகம் என ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
பெண்களை தாக்கி நகை பறிப்புதினமலர்திருநெல்வேலி, கொக்கிரகுளம், வசந்தநகரை சேர்ந்தவர் கந்தசாமி 57. இவரது வீட்டிற்குள் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புகுந்த மர்ம நபர், துாங்கி கொண்டிருந்த அவரது மனைவி பிரேமாவை ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
பெண்களின் தலையில் கம்பியால் தாக்கி நகைபறிக்கும் அதிகாலை ...தினமலர்திருநெல்வேலி, நெல்லையில் அதிகாலையில் வீடுகளில் புகுந்து பெண்களின் தலையில் கம்பியால் தாக்கி நகைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
பதிவு!சந்தைக்கு வருமாறு முதலமைச்சரிற்கு அழைப்பு!பதிவு!வடமாகாண முதலமைச்சரினை சந்தைகளிற்கு சென்று ஆய்வு செய்ய பேரவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலி சந்தைக்குச் சென்று அங்குள்ள ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
மாலை சுடர்இரும்புக் கம்பியால் பெண்களை தாக்கி கொள்ளைமாலை சுடர்திருநெல்வேலி, ஆக.17: திருநெல்வேலி அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் பெண்களை இரும்புக் கம்பியால் தாக்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source