திருச்சி செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் காய்கறி மார்க்கெட்களுக்கு ஒரே இடத்தில் நிரந்தர ...தினகரன்திருச்சி: ஸ்ரீரங்கம் கீழஅடையவளஞ்சான் ரோட்டில் உள்ள காலை மார்க்கெட் டிற்கும், தெற்கு சித்திரை வீதியில் உள்ள இரவு மார்க்கெட்டிற்கும் ஒரே இடத்தில் தேவை யான வசதியுடன் ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் காலிபணியிடங்கள் ...தினகரன்திருச்சி: பச்சைமலை உண்டுஉறைவிட பள்ளியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துறையூர் வட்டம், பச்சைமலை அரசு பழங்குடியினர் நல ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
புளியஞ்சோலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: சீரக சம்பாசாகுபடி ...தினகரன்திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ளது புளியஞ்சோலை. இது சுற்றுலாத் தலமாகும். இங்கு சிறுவர் பூங்கா, குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு பலகை உள்ளிட்ட ஏராளமான ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
65வது வார்டு பகுதியில் வீணாகும் காவிரி குடிநீர்: புதிதாக ...தினகரன்திருச்சி மாநகராட்சி 65வது வார்டுக்குட்பட்ட பகுதி திருவெறும்பூர் புத்து கோயில் தெருவாகும். இந்த தெருவில் கடந்த 3 மாதத்திற்கு முன் காவிரி குடிநீர் குழாய் புதிதாக ...மேலும் பல [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
MALAI MURASUதிருச்சி விமான நிலையத்தில் 228 ...தினகரன்திருச்சி விமான நிலையத்தில் 228 கிராம் தங்கம் பறிமுதல்,Dinakaran provides latest breaking news in tamil and india, ...மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்கம் ...Makkal Kuralதிருச்சி விமான நிலையத்தில் சட்ட ...MALAI MURASUகடத்தல் தங்கம் சிக்கியது - மாலைச்சுடர்மாலை சுடர்மேலும் 3 செய்திகள் [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
திருச்சி விமான நிலையத்தில் 41.30 மி.மீ. மழைதினமணிதிருச்சி கொள்ளிடம் டோல்கேட், நொச்சியம், துறையூர்,கொப்பம்பட்டி,துவாக்குடி, நவலூர் குட்டப்பட்டு, சமயபுரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்தது. [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
அணுகு சாலைக்கு வராத பேருந்துகள் : ஆத்திரமடைந்த பொது மக்கள் ...தினமணிதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில்பட்டி அணுகு சாலைக்கு பேருந்துகள் வராததை கண்டித்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கும் பொதுமக்கள் ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source
மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதிக் கோரி காத்திருப்புப் ...தினமணிகாவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதிக் கோரி திருச்சி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் புதன்கிழமை ... [...]
Thu, Aug 17, 2017, Continue reading at the source