திருச்சி செய்திகள்

உயிருக்கு போராடிய பெண் மயில் மீட்புதினகரன்திருச்சி: திருச்சி பாலக்கரை பருப்புகாரத் தெருவில் மயில் ஒன்று அடிப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சத்தத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக நடை ... [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டியாகும் திருச்சி நவீனமாகும் ...தினகரன்திருச்சி: இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றி மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர ...மேலும் பல [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
Eenadu India Tamilதிருச்சி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம் ரம்ஜான் ...தினகரன்திருச்சி: ரம்ஜான் பண்டிகை திருச்சி மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ...திருச்சியில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!Eenadu India TamilEid Mubarak:tomorrow eid mubarak in tamilnadu - state news in ...Samayam Tamilஉலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்Polimer NewsMALAI MURASU -Makkal Kuralமேலும் [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
துறையூரில் மின்கம்பிகளில் விழும்படி ஆபத்து ஏற்படுத்தும் ...தினகரன்துறையூர்: துறையூரில மின்கம்பிகள் மீது விழும்படியுள்ள மரக்கிளைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். துறையூர் ... [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
பேராசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.40000 ...தினகரன்திருச்சி: திருச்சி குமரன்நகர் அவ்வையார்தெருவில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் ரமேஷ்(46). இவர் முசிறியில் உள்ள அரசு கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம் தேதி ... [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
துறையூர் ஆதிதிராவிட நல தனி தாலுகா அலுவலகத்தில் ...தினகரன்திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆதிதிராவிட நல தனி தாலுாக அலுவலகத்தில் திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) அலுவலகம் துவக்கப்பட்டு ள்ளது. இவ்வலுவலகத்தில் ...பழங்குடியினர் நலத் திட்ட அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் ...தினமணிமேலும் 4 செய்திகள் [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
வினவுஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !வினவுஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது. [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
விகடன்மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைதுவிகடன்திருச்சி மாநகரப் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனைத் தடுக்க திருச்சி மாநகர காவல் ... [...]
Mon, Jun 26, 2017, Continue reading at the source
தினமலர்திருச்சி: பெண்ணுக்கு ஆட்டோவில் குவா குவாதினமலர்திருச்சி: சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விமல்ஆன்ந்த்(35) இவரது மனைவி மங்கையர்கரசி (32). இவரின் சொந்தஊரான விராலிமலை, வைரம்பட்டிக்கு சில நாட்களுக்கு ...மேலும் பல [...]
Mon, Jun 26, 2017, Continue reading at the source
Eenadu India Tamilதிருச்சியில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்பு தொழுகை ...Eenadu India Tamilதிருச்சி: ரமலான் திருநாளை முன்னிட்டு திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். ரமலான் ... [...]
Mon, Jun 26, 2017, Continue reading at the source
Eenadu India Tamilதிருச்சியில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!Eenadu India Tamilஇதேபோன்று திருச்சி மாநகரில் ஈத்கா மைதானம், ஜெய்லானியா பள்ளிவாசல், அண்ணாநகர் திடல் உள்ளிட்ட பிற பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரமலான் சிறப்புத் ...தமிழகத்தில் பிறை தெரிந்தது- நாளை ரம்ஜான் கொண்டாடப்படுவதாக ...Samayam Tamilஇஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகை | தமிழகம் முழுவதும் இன்று ...MALAI MURASUதமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்புதினகரன்மேலும் 42 செய்திகள் [...]
Mon, Jun 26, 2017, Continue reading at the source
திருச்சி அருகே அறுவை சிகிச்சை அரங்கில் தீ விபத்துதினகரன்திருச்சி: திருச்சி அருகே முசிரி மருத்துவனையில் ஏசியை இயக்கும்போது அறுவை சிகிச்சை அரங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து ...மேலும் பல [...]
Mon, Jun 26, 2017, Continue reading at the source