சென்னை செய்திகள்

Oneindia Tamilசென்னை திருவொற்றியூர் நீதிமன்ற கட்டட கூரை இடிந்தது... உயிர் ...Oneindia Tamilசென்னை: திருவொற்றியூர் நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அச்சமயம் நீதிபதி பிரேமாவதி உணவு இடைவேளைக்கு சென்றதால் உயிர் தப்பினார். திருவொற்றியூரில் ...மேலும் பல [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
தினகரன்சென்னை அப்பல்லோவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை ...Inneram.comசென்னை(27 ஜூன் 2017): சென்னையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம்செய்துள்ளது அப்போலோ மருத்துவமனை. இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்பு மாற்று ...சென்னையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்Samayam Tamilஅப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னையில் ஹெலிகாப்டர் ...தினகரன்மேலும் 12 செய்திகள் [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
சென்னை சூளை பகுதியில் மரக்கிடங்கில் தீதினகரன்சென்னை: சென்னை சூளை பகுதியில் உள்ள மரக்கட்டை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. மரக்கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பல [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
நியூஸ்7 தமிழ்தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!நியூஸ்7 தமிழ்அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு ...ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ...Oneindia Tamilஅரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர் குழந்தைகள்: ஐகோர்ட் கேள்விதினமலர்அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் ...தினகரன்மேலும் 9 செய்திகள் [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
http://www.tamilmurasu.org/சென்னை மாநகரில் பழுதான டிராபிக் சிக்னல்களால் நெரிசலில் ...http://www.tamilmurasu.org/சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தானியங்கி டிராபிக் சிக்னல்கள் பொருத்தப்பட்டு இயங்கி ... [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
Oneindia Tamilஜூலை முதல் வாரத்தில் சென்னை வருகிறார் மீரா குமார் ...Oneindia Tamilடெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமார், ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார். பிரணாப் முகர்ஜியின் ...மேலும் பல [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
தினமணிகுட்கா மாமூல் விவகாரத்தில் தொடர்புடைய காவல் துறை ...தினமணிஇன்று ஆங்கில பத்திரிகை ஒன்றின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள "குட்கா ஊழல்" பற்றிய விவரங்கள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ...போதை பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம்- அமைச்சர்கள், போலீஸ் ...Oneindia Tamilகுட்கா விற்பனை: அமைச்சர்-அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ...மாலை மலர்மேலும் 10 செய்திகள் [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகைதினகரன்சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் குப்பம் பகுதியில் எண்ணெய் குழாய்களை ...மேலும் பல [...]
Tue, Jun 27, 2017, Continue reading at the source