சென்னை செய்திகள்

Oneindia Tamilஊழியர்களின் மறியல் எதிரொலி... சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி ...Oneindia Tamilசென்னை : சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊதிய ...போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் சென்னையில் ...தினகரன்மேலும் 4 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilசென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் ...Oneindia Tamilஇன்று மாலைக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தொழிற்சங்கள் தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பு ...சென்னை மட்டுமல்ல, கடலூர், மதுரை பகுதிகளிலும் சாலை மறியல் ...தினமணிமேலும் 9 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilகடலூரில் இருந்து சென்னை திரும்பிய ஆளுநரின் பாதுகாப்பு கார் ...Oneindia Tamilகல்பாக்கம்: கடலூரில் ஆய்வு செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மாமல்லபுரம் அருகே அவ்வழியாக சாலையை கடந்தவர்கள் மீது மோதியதில் இருவர் பலியாகிவிட்டனர். பெண் ...மாமல்லபுரம் அருகே ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ...Polimer Newsகடலூரில் ஆய்வு நடத்த சென்னையில் இருந்து பயணிகளோடு ...மாலை மலர்மேலும் 82 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
தி இந்துசென்னை பட விழா | அண்ணா | டிசம்.16 | படக்குறிப்புகள்தி இந்துஅலைன் எவர்டு, ட்ரக் ஒட்டுபவன். செய்த தவறுக்காக சிறை தண்டனை அனுபவித்துவிட்டு, வேறு வழியில்லாமல், தற்காலிகமாக தனது அம்மாவுடன் தங்குகிறான். இந்த கட்டாயமான வாசம் தாய் - மகனுக்கு நடுவில் நடந்த பல கசப்புகளை ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilஆர்கே நகரில் 5 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்... சென்னை கமிஷனர் ...Oneindia Tamilசென்னை : புகார்களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரியுடனான ஆலோசனைக்குப் பிறகு 5 காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் கண்காணிப்புப் பணிகள் ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilசென்னையில் சட்டென்று மாறிய வானிலை... இருட்டிக்கொண்டு ...Oneindia Tamilசென்னை : சென்னையில் திடீரென வானிலை மாறி மழை மேகம் சூழ்ந்து கொண்டு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் தற்போது வானம் இருட்டிக் கொண்டு நிற்பதால் இதமான ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
21, 000 ருபாய் பணப்பையை பத்திரமாக மீட்டு காவல்துறைக்கு ...Samayam Tamil21, 000 ருபாய் பணப்பையை பத்திரமாக மீட்டு காவல்துறைக்கு ஒப்படைத்த சென்னை மாணவன் ... சென்னையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவன் காணாமல் போன 21,000 ரூபாய் மதிப்புள்ள பணப்பையை எடுத்து ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Samayam Tamilசென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; பயணிகள் கவனிக்கவும் ...Samayam Tamilசென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; பயணிகள் கவனிக்கவும்; தெற்கு ரயில்வே அறிவ... சென்னை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ... [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Polimer Newsசென்னை பல்லவன் இல்லத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...Polimer Newsகோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் வெளி ஆட்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் 40 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilசென்னையில் ஜனவரியில் ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக்- கொண்டாட ...Oneindia Tamilசென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 7ஆம் தேதியன்று கிழக்குக்கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ...சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுதினமலர்மேலும் 5 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Polimer Newsசென்னை புழல் சிறையை உதாரணம் காட்டி லண்டன் நீதிமன்றத்தில் ...Polimer Newsசென்னை புழல் சிறைபோல் மோசமான சிறைகள் இந்தியாவில் இருப்பதால் விஜய் மல்லையாவை நாடுகடத்தக் கூடாது என சித்ரவதைகளுக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
தினமலர்சென்னை டு சிங்கப்பூர்தினமலர்திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் கோகுல் ஆனந்த், சென்னையில் ஒரு தயாரிப்பாளரால் ஏமாற்றப்படுகிறார். நண்பன் உதவியுடன் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளரை சந்திக்கச் செல்கிறார். ஆனால், அந்தத் ...'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்பட விமர்சனம் - Chennai 2 Singapore Movie ReviewNDTV Tamil Cinemaமேலும் 2 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source