தமிழ்நாடு செய்திகள்

Samayam Tamilபெரியபாண்டியனுக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ்நாடு வாழ் ...Samayam Tamilஇந்நிலையில், பெரிய பாண்டியனின் கொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், ராஜஸ்தான் கொள்ளையர்களைக் கண்டிக்கும் விதமாகவும் தமிழ்நாடு வாழ் ராஜஸ்தானியர்கள் தங்கள் அடகுக்கடைகள், நகைக் கடைகளை இன்று ஒருநாள் ...வீரத்திருமகன் பெரியபாண்டியன் உடல் 21 குண்டுகள் முழங்க ...tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)மேலும் 83 செய்திகள் [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தேர்தல் இன்றுCauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)தமிழ்நாடு தலைமை செயலகத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான சங்க தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது. தமிழக அரசின் தலைமையிடமாக கருதப்படும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கென 'தமிழ்நாடு ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Samayam Tamilதென்தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!Samayam Tamilதென் தமிழகத்தின், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் குமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலால், பலத்த சேதாரங்கள் ஏற்பட்டது. விவசாய நிலங்கள் ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
100 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் ...தி இந்துஇந்தியாவில் நூற்றாண்டு பழமையான பாரம்பரியமிக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவுன்சில் உறுப்பினர் பதவிகளை கைப்பற்ற மருத்துவர் அணிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Oneindia Tamilதமிழ்நாட்டில் கொள்ளையடித்த பணத்தில் ராஜஸ்தானில் ஜாலி ...Oneindia Tamilசென்னை: தமிழ்நாட்டில் கொள்ளையடித்துச்சென்ற பணத்தை சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குக் கொண்டு சென்று ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளான் நாதுராம். அவனது பங்களா, வாழ்க்கை முறை திருடுவதற்கு திட்டம் போடுவது போன்ற ...உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ரூ.1 ...தினமணிபெரிய பாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி: தமிழக அரசு ...tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணத்தில் 10 சந்தேகங்கள்!விகடன்ieTamilமேலும் 167 [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
Samayam Tamilதமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்.!Samayam Tamilஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழக அரசின் இதரத்துறை ஊழியர்களுக்கு நிகராக, போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
தினத் தந்திதமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு ...தினத் தந்திஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம், கர்நாடகம் உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படுகிறது. மார்ச் 1-ந் தேதி முதல் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவவிட்டுள்ளது. டிசம்பர் 15, 2017, 05:45 AM ...மேலும் பல [...]
Fri, Dec 15, 2017, Continue reading at the source
நியூஸ்7 தமிழ்தமிழ்நாடு அரசுப் பணி தேர்வணையத்தை கண்டித்து கண்டன ...நியூஸ்7 தமிழ்தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் வகையில் செயல்படும், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வணையத்தை கண்டித்து, திருச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப் பணியிடங்களுக்கான ...மேலும் பல [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்து ...தினமணிஆர். கே. நகர் இடைத் தேர்தலில் நடைபெறும் பணப் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நல்லசாமி கோரிக்கை விடுத்தார். உதகையில் செய்தியாளர்களிடம் ... [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே ...தி இந்துபொது விநியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,532 முழு நேர நியாயவிலைக் கடைகள் 9154 ...மேலும் பல [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
Oneindia Tamilமீனவர்களை அச்சுறுத்தும் பிரச்னைகள்... கடலையும் கார்ப்பரேட் ...Oneindia Tamilராமேஸ்வரம்: கடல் மேல் சுறா வேட்டையாடும் கடல் ராசாக்களாக இருந்த மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதென்றாலே அச்சத்தை ஏற்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. அசாதாரண சூழ்நிலைகளில் அரசுகள் மீனவர்களை காப்பாறாமல் போவது ...மேலும் பல [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source
தினமணிநியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ...தினமணிபொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,532 முழு நேர நியாயவிலைக் கடைகள் 9154 ...மேலும் பல [...]
Thu, Dec 14, 2017, Continue reading at the source